நாட்டுக்கோழி இனங்கள்:
நம் இந்தியாவில் மட்டும் 18 கோழி இனங்கள் உள்ளன.
அவற்றில் தமிழகத்தில் 7 கோழியினங்கள்உள்ளன.
1.குருவுக்கோழி,
2.பெருவிடைக்கோழி,
3.சண்டைக்கோழி அசில்கோழி,
4.கடக்நாத் என்னும் கருங்கால் கோழி,
5.கழுகுக்கோழி அல்லது
கிராப்புக்கோழி என்னும் நேக்கட் நெக்,
6.கொண்டைக்கோழி,
7.குட்டைக்கால் கோழி.
0 comments:
Post a Comment