பிரண்டை -100 கிராம்,
சோற்றுக்கற்றாழை-200கிராம், நெல்லிக்காய் -2,
முருங்கைக்கீரை-100கிராம், கீழாநெல்லி-100கிராம், கரிசலாங்கண்ணி-100கிராம், குப்பைமேனி-100கிராம், வேப்பங்கொழுந்து-100 கிராம்,
பூண்டு-5 பல்,
சின்ன வெங்காயம்-5
சோற்றுக்கற்றாழை-200கிராம், நெல்லிக்காய் -2,
முருங்கைக்கீரை-100கிராம், கீழாநெல்லி-100கிராம், கரிசலாங்கண்ணி-100கிராம், குப்பைமேனி-100கிராம், வேப்பங்கொழுந்து-100 கிராம்,
பூண்டு-5 பல்,
சின்ன வெங்காயம்-5
ஆகியவற்றை அரைத்துக் கொள்ள வேண்டும்.
சீரகம்-20 கிராம்,
மிளகு-10 கிராம்,
மஞ்சள் தூள்-10 கிராம்
ஆகியவற்றை ஒன்றாக இடித்துக் கொள்ள வேண்டும்.
அரைத்தக் கலவை... இடித்தக் கலவை... இரண்டையும் ஒன்றாகக் கலந்து, அவற்றுடன் பனைவெல்லம்-200 கிராம் கலந்து சிறு சிறு உருண்டை பிடித்து, கல் உப்பில் தோய்த்து கொடுக்க வேண்டும். இது ஒரு மாட்டுக்கான அளவு. ஆடுகள் எனில்... ஐந்து ஆடுகளுக்குப் போதுமானதாக இருக்கும்.
0 comments:
Post a Comment