ads

4/09/2018

பழகரைசல் தயாரித்தல்-(Pazha karaisal thayariththal)

பழகரைசல் தயாரித்தல்

இது பயிர்களுக்கு நல்ல ஊட்டசத்து மருந்தாக செயல்படுகிறது
பப்பாளி 2 கிலோ
நெல்லி 2 கிலோ  ,
கொய்யா  2 கிலோ
வாழை, 2 கிலோ
பனம்  2 கிலோ
மாட்டு சிறுநீர் 1 லிட்டர்


video:



செய்முறை :

பழத்தை தட்டி சுமார் 15 லிட்டர் கொள்ளவுள்ள பாத்திரத்தில் போட்டு இறுக்கமாக மூடிவிடவும், 2 நாள் கழித்து மாட்டு சிறுநீர் 1 லிட்டர்
ஊற்றி நன்கு கலக்கி விடவும் . தினமும் கலக்கி விடவும் .30 நாள் கரைசல் தயார் .

பயன்பாடு :

முப்பது நாள் கழித்து பழ கரைசல் பயிர்களுக்கு  பயன் படுத்தலாம் . 1 லிட்டர் பழக்கரைசல் 10 லிட்டர் தண்ணீருடன் கலந்து பயிர்களுக்கு கொடுக்கலாம்பயிர்களின் நோயெதிர்ப்பு மற்றும் வளர்ச்சியை அதிகரிக்கும் மிகச்சிறந்த பயிர் ஊக்கியாகும்.

குறிப்பு:
அழுகிய பழகங்களை பயன்படுத்தக் கூடாது ஏனென்றால் அதில் பூஞ்சை இருக்கும்  அதனால் பாதிப்புகள்  உண்டாகும்

0 comments:

Post a Comment