செய்முறை வீடியோ:
விளக்கம்:
பச்சை பசுஞ்சாணம் -10 kg,
பசுவின் கோமியம் -10லிட்,
நாட்டு சர்க்கரை -250 g,
தண்ணீர் -100 lit,
நிலத்தினுடைய வளமான மேல் மண் ஒரு கைப்பிடி அளவு.
இவைகளை ஒரு சிமெண்ட் தொட்டியில் போட்டுக் கலக்கி ஒரு நாள் வைத்திருந்தால் அடுத்த நாளே இந்த கரைசல் தயாராகி விடும்.இதை 10% கரைசலாக பாசன நீருடன் கலந்து விடலாம்.அல்லது தெளிப்பு உரமாகவும் பயன்படுத்தலாம்.பாசன நீருடன் கலந்து விட ஏக்கருக்கு 50லிட்டர் தேவைப்படும்.தெளிப்பு உரமாகவும் பயன்படுத்த 10லிட்டர் போதும்.இது மண்ணின் வளம் மற்றும் நலத்தையும் கூட்டி பயிர்கள அனைத்திற்கும் நன்மை பயக்கும்.

0 comments:
Post a Comment